Tag: #woldnews
-
திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பெண் தற்கொலைப்படை நடத்திய தாக்குதல்! 18 பேர் பலி
நைஜீரிய நாட்டில் திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. திருமணம், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பெண் தற்கொலைப்படை நடத்திய தாக்குதல்! 18 பேர் பலி ISIS Terrorist Nigeria Crime நைஜீரிய நாட்டில் திருமண நிகழ்ச்சி, இறுதிச்சடங்கு நிகழ்ச்சி, மருத்துவமனையில் பெண் தற்கொலைப்படையாளர்கள் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.…
-
மாபெரும் இறுதிப் போட்டி இன்று!
2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (29) நடைபெற உள்ளது. அதன்படி, இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 9வது ‘டி-20’ உலகக்கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகிறது. ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இன்று பார்படோஸின்…
-
கொக்கிளாய் வழித்தடத்தில் பேருந்து சேவை சீரில்லை ! இ.போ.ச. முல்லைத்தீவு சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு _பொதுமக்கள் விசனம்
கொக்கிளாய் வழித்தடத்தில் பேருந்து சேவை சீரில்லை ! இ.போ.ச. முல்லைத்தீவு சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு _பொதுமக்கள் விசனம் Tavaseelan news reporter இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையின் ராவ் முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்து சேவை சீரான முறையில் இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அரச ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையில்…