Tag: #canadanews#woldnews#eelamurasu

  • தமிழா தமிழராய் ஒன்றினை

    தமிழா தமிழராய் ஒன்றினை மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து பேசு களமாக மாரிவருவதை யாவரும் அறிவீர்கள். இனம் வாழ அரசியல் அகிம்சை, அறவழி மரபுவழிப்போர், என பல் பாரிமான வளர்ச்சி கண்டு நாம் அன்று இனத்திற்க்காக போராடி துரோகத்தாலும் இலங்கை அரசின் இயலாமையில் பல நாடுகளின் உதவியோடு எம் இனத்தின் பாதுகாப்பு இன்று மௌனித்து பதின்னான்கு ஆண்டை கடந்து எம் வாழ்வே தலை கீழாக எமது இளம் சமுதாயம்…

  • கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா?

    கனடா வறுமை நிலைக்கு செல்கிறதா? கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சனத்தொகை வளர்ச்சியுடன் ஒப்பீடு செய்யும் போது கனடாவின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக செல்வந்த நாடுகளில் கனடாவின் பொருளாதார வளர்ச்சி நிலைமை போதுமானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

  • கனடாவில் 96 மற்று 66 வயது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞர்

    மிஸ்ஸசாகா பகுதியில் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 96 மற்றும் 66 வயதுடைய வயோதிப பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது என்பதுடன் இவை இரண்டும் இரு வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. 96 வயதான வயோதிப பெண் வீதியில் நடந்து செல்லும் போது குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி…

  • கனடா வேண்டாம்: முடிவு செய்துள்ள சர்வதேச மாணவர்கள்

    கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.என்பதோடு அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள். இன்னொரு விடயம், கல்வி கற்கச் செல்வோரின் நோக்கம், கல்வி கற்பது மட்டும் அல்ல, கல்வி கற்கச் சென்றதும், தன் வாழ்க்கைத்துணையையும் கனடாவுக்கு வரவழைப்பதும், பின், கனடாவிலேயே குடியமர்வதும்தான் பெரும்பாலான சர்வதேச மாணவர்களின் திட்டம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், சர்வதேச மாணவர்கள் அதிகம் விரும்பும்…