விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து, திரையரங்கிலும் OTT-யிலும் பெரும் வரவேற்பு பெற்றது. சீனாவில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்க, இது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப்படமாகும்.
Leave a Reply