கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் மக்கள் கொண்டிருந்த உச்சக்கட்ட துன்பத்தின் வெளிப்பாடு தான் இந்த ஆட்சி மாற்றம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்(K.Amirthalingam) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக 150 புதிய முகங்கள் நாடாளுமன்றத்திற்குள் வரப்போகின்றார்கள். அதற்கு இணையாக பல மூத்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரவால் செயற்படுத்த முடியாத மாற்றங்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவித்தததை eelamurasu canada youtube தளத்தை பார்வையிடவும்
https://youtube.com/@eelamurasuca?si=3VK–jpXvSVHcqkI
Leave a Reply