தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் அதன் கட்சிக்கு பேரிழப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 9:10 மணியளவில் கொழும்பில் காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இரா.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வந்த இவர் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மொரட்டுவ புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார் அதன் பின்னர் லீலாதேவி என்பவரை திருமணம் செய்தார் இவர்களுக்கு சஞ்சீவன் செந்தூரன் கிரிசாந்தினி என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர் சம்பந்தன் ஐயா அவர்கள் கடந்த 1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வென்றார் வென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் 1983ம் ஆண்டின் நடுப்பகுதியில்
தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை அனைவரும் புறக்கைணித் தனர்.இலங்கை அரசியல் அமைப்பின் ஆறாவது திருத்தச் சடடத்தின் ்படி தனி நாடு
2001 ஆம ஆணடில் தவிகூ, அகிை இைங்கைத் தமிழக் கைாஙகி ரஸ், ஈழ மக்கைள் புரடசிகைர விடு த்ை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), கரகைா ஆகிய கைடசிகைள் இ்ணநது தமிழத் கதசியக் கூடட்மப்பு (தகதகூ) என்ற புதிய கூடடணிக் கைடசி ஒன்்ற ஆரமபித்தனர். இக்கூடடணிக்கு சம்பநதன் த்ை ்மப் க்பாறுப்்்ப ஏறறார். அக் கைடசி கதர்தல் சடடத்தில் அஙகீகை ரிக்கைப்்படாத ்படியால் கூடட ்மப்பு தமிழர் விடுத்ைக் கூடட ணி யின் 2001 ஆம ஆண்டில் டுத் கதர்தலில் க்பாடடியிடடது. சம்பநதன் திருககைாணம்ைத் கதர்தல் மாவடடத்தில் க்பாடடி யிடடு கவறறி க்பறறார். இதன் கைாரணமாகை 18 ஆணடுகைளின் பின்னர் சம்பநதன் ஐயா நாடாளுமன்றத்திற்கு மீண்டும் கதரிவு கசய்யப்்படடார்.
தமிழத் கதசியக் கூடட்மப்பு அ்மக்கைப்்படட சிறிது கைாைத்தில் விடுத்ைப் புலிகை்்ள இைங்கைத் தமிழரின் ஏகை பிரதிநிதிகை்ளாகை ஏறறுக் ககைாணடு அவர்கைளுக்குச் சார்்பாகை தனது நி்ைப்்பாடடி்ன முன்கனடுத்தது.

மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.