Tag: #vavuniyanews
-
வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு
வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு99 வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பின்னரான நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (07.09) தெரிவித்துள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான அரவிந்தன் செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரே…
-
சஜித்தின் பிரசார கூட்டத்தை சர்வதேச கண்காணிப்பு குழு கண்காணிப்பு
வவுனியாவில் இடம்பெற்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வைரவபுளியங்குளத்தில் இன்று (03.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது தேர்தல் பிரசார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பு குழு அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்…
-
வவுனியாவில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி கொள்ளை
வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் தங்க சங்கிலி மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா, கோயில்குளம் பகுதியில் இன்று (28.06.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா, கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, ஒரு பவுன் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…