Tag: #Vavuniya#kanja#eelamurasu

  • கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் – சிக்கப்போகும் வவுனியா நபர்

    கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் – சிக்கப்போகும் வவுனியா நபர் கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். இந்த கஞ்சா கையிருப்பு…