Tag: #mannar#eelamurasu#deth#srilanka
-
முன்னாள் போராளி ஒருவர் மரணம்
முன்னாள் போராளி ஒருவர் மரணம் மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பர் பாக்கியநாதன் (பாக்கியம்)அவர்கள் (07)நேற்றய தினம் நெஞ்சுவலி என மன்னார் பள்ளமடு வைத்திய சாலைக்கு சென்னு அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்துள்ளார் இவர் கடந்த பதின்னாங்கு வருடங்கள் பயங்கர சட்டத்தின் கீழ் தடுப்பு முகாமில் தண்டனை பெற்று கடந்த வருடமளவில் விடுதலையாகி அவரது குடும்பத்தோடு இணைந்து வாழ்தவர் இவ்வாறு தடுப்பு முகாம்களில் இருந்து வந்தவர்கள் திடீர் மரணம் அடைவது குறிப்பிடத்தக்கது
-
மன்னாரில் பட்டதாரி இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா (27) என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது…