Tag: #General #candidate#Transnational #Government of Tamil Eelam#eelamurasu#srilankanews
-
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வெளியிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்…