Tag: #eelamurasu#woldnews#priddannews

  • பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை!

    பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியப் பாரம்பரிய முறைக்கு அமைய மன்னர் சாள்ஸ்ஸை சந்தித்து தமது வெற்றியினை அறிவித்தார். பெக்கிங்ஹாம் மாளிகையில் மன்னரைச் சந்தித்து விட்டு கெய்ர் ஸ்டார்மர் நேரடியாகப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான இலக்கம் 10 டௌனிங் வீதிக்குச் சென்று…

  • வரலாற்றை புரட்டிப்போட்ட பிரிட்டன் பொதுத் தேர்தல் ; புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர்!

    2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் 14 ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer)பதவியேற்கவுள்ளார். 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றிள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தொழிலாளர் கட்சி 386 இடங்களிலும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 94 இடங்களிலும் வெற்றிப் பெற்றுள்ளமை இந்நிலையில் பிரிட்டனின் தோள்களில் இருந்த பெருஞ்சுமை…

  • பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் போட்டியிட்னர்

    பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்றையதினம் (04-07-2024) விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 8 தமிழர்கள் களம் காண்கின்றனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில்…

  • பிரிட்டனில் இன்று தேர்தல்; அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி? உலக நாடுகள் ஆவல்!

    இன்று பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சி செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. பிரிட்டனின் தற்போதைய பிரதமராக ரிஷி சுனக் இருந்து வருகின்றார். இவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடியவுள்ளது. பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சியே போட்டிப்போடும். கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியே பிரிட்டனை ஆண்டு வருகிறது. ஒரு காலத்தில் தன் செல்வாக்கினால், உலகையே கைக்குள் போட நினைத்த பிரிட்டன்,…