Category: இந்திய செய்திகள்

  • 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தவெக அரசு அனுமதித்தது எப்படி?’ – சீமான் காட்டம்

    திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கர் விளை நிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தை முறையான அனுமதி பெறாமல் தனியார்…

  • இதயத்தில் தவறுதலாக அறுவைச் சிகிச்சை: பெண் மரணம்

    இந்தியா ஹரியானாவில் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு இதயத்தில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ஹரியானாவில் வசித்து வந்தவர் குட்டி தேவி(42). இவர் கடந்த 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே பானிபட்டியில் உள்ள பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு சிகிச்சை செய்யப்படும் என சொல்லப்பட்டிருந்தது.…

  • மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

    நடிகரும், பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமான நிலையில் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் ஜாய் கிரிசில்டா என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டார் . ஆனால், தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ரங்கராஜ் தன்னை ஏற்றுக்கொள்ளவும், சந்திக்கவும் மறுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா கண்ணீரோடு செய்தியாளர்களிடமும் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்..…

  • உணவு பரிமாற தாமதம்!. சகோதரர் மனைவி தலையை வெட்டி மரத்தில் மாட்டிய நபர்!…

    உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது சகோதரரின் மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குனல் குமார், தர்மேந்திர குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள். இதில் தர்மேந்திர குமாரின் மனைவி அனுஷா தேவி(25). குனல் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு குனல் குமார் மதுபோதையில் சாப்பிட சென்றபோது, அனுஷா தேவி அவருக்கு சாப்பாடு போடவில்லை…

  • இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் (Bikaner) நகரில் அமைந்துள்ள பண்டசார் சமணக் கோவில் (Bhandasar Jain Temple) தான் 40,000 கிலோ தூய நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்ட அந்த அதிசயக் கோவிலாகும். 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில், இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பண்டசா ஓஸ்வால்  என்ற பணக்கார சமண வணிகரால் 1468-ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் பிகானேர் பகுதியில் கடுமையான…

  • இந்தியாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று

    கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் கவலை அதிகரித்துள்ள நிலையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துமாறு மாநில…

  • இந்திய நாடாளுமன்ற விவாதத்தில் ‘Gen Z’ வார்த்தைகளை பயன்படுத்திய எம்பி-க்கள்!

    இந்தியாவில் பரீட்சை முறைகேடுகளுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருநது விலகினார். இதனைத் தொடர்ந்து, பரீட்சை முறைகேடு தடுப்பு சட்டமூலம் மீதான நாடாளுமன்ற மக்களவை விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘Gen Z’ தலைமுறையினர் பயன்படுத்தும் இணையக் கலைச்சொற்களைப் (Slang) பரவலாகப் பயன்படுத்தியுள்ளனர். அதன்படி, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற…

  • அசாமில் வெள்ளப் பாதிப்பு தீவிரம் – உயிரிழப்பு 75 ஆக உயர்வு

    இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப் பாதிப்பால் இதுவரை சுமார் 3.32 இலட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.9 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

  • மோடி அரசாங்கத்தை விமர்சிக்கும் அண்ணாமலை

    பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும், ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவருமான அண்ணாமலை, காவிரி மேகதாது அணை விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசை வெளிப்படையாகக் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன்,கடந்த 2021 ஆம் ஆண்டுஇ அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மாநிலங்களுக்கு…

  • கலைஞர் கருணாநிதியின் பேத்தி கயல்விழி கைது

    சென்னை அடையாறு பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக சாஸ்திரி நகர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். எனினும் காவல்நிலைய பிணையில் உடனடியாக செல்ல அனுமதித்துள்ளனர். திராவிட முன்னேற்றக்கழக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில், காந்தி நகர் குறித்த வங்கிக்…