இந்தோனேசியாவின் சும்பாவா பிராந்தியத்தில் 5.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சும்பாவா (Sumbawa) பிராந்தியத்திற்கு அருகில் இன்று (04) 5.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *