நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் படகொன்று விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகில் விவசாயப் பணிக்காக 70க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply