டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000ஐ எட்டியது

இந்த ஆண்டு நாடு முழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000ஐ நெருங்கிள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்படி, நேற்றைய தினம் (27) வரை நாடு முழுவதும் மொத்தம் 82,838 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது தொற்று நோய்களின் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுகிறது என சுட்டிக்காட்டப்பட்டது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *