ஈரானின் மிகப் பெரிய பாதுகாப்பு ஓட்டை!! புகுந்து விளையாடிய இஸ்ரேல்!!

Operation Days of Repentance”என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் உண்மையிலேயே ஒரு வெற்றிகரமான தாக்குதலா அல்லது இஸ்ரேலின் அந்தத் தாக்குதலை ஈரான் வெற்றிகரமாக முறியடித்துவிட்டதா?

ஈரான் மீதான இஸ்ரேலின் அந்த நேரடித் தாக்குதல் எப்படியான செய்தியை உலகிற்குக் கூறிநிற்கின்றது?

ஈரான் இஸ்ரேல் விவகாரத்தில்- அடுத்து என்ன நடக்கப்போகின்றது?