எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் விசேட தேவையுடையவர்களுக்கு வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளைப் பெற உள்ளூராட்சித் தேர்தல் அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பம் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகம் அல்லது http://www.election.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
என் குறிப்பிடப்பட்டுள்ளது
Leave a Reply