நான் மதுபானசாலை அனுமதி பெறவில்லை ரெலோ தலைவர் தெரிவிப்பு

நான் மதுபானசாலை அனுமதி பெறவில்லை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

அண்மைக்காலமாக ஜே வி பி அரசாங்கம் வந்தபின்பு ஊழல் சம்பந்தமாக நாடாளுமன்ற உறப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டுவருகிறது என்னைப்
பொறுத்தமட்டில்

தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவன் என்றவகையிலே நான் ஒரு எங்களுடைய தமிழீழ விடுதலை இயக்கம் போராடத்திலே இனப்பிரச்சிணை மக்களுடை பிரச்சிணையை தீர்ப்பதற்க்காக ஆயதம் ஏந்தி போராடியவர்கள்

அந்தவகையிலே இப்பொழுது பொதுவாக சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களால்

இந்த பார் போர்மீற் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது அதிலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கின்றார்கள் என்பது ஒரு சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டியுள்ளது

ஆனால் தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருக்க கூடிய மூன்று உறப்பினர்களும் இந்த பார் போர்மீற் எடுக்கின்ற எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்

நாம் மக்களுக்கு அநீதி செய்கின்ற எந்த ஒரு செயற்ப்பாட்டிலும் எமது தமிழீழ விடுதலை இயக்கம் செயல்படாது என்பதை நான் தெரிக்கின்றேன்

என்னை பொறுத்தவகையில் நான் எனது அரசியல் வாழ்க்கையில் அப்பழுக்கற்ற ஒரு தேசியத்தோடு பயணிக்கின்ற செயற்ப்பாட்டில் தான் நான் இருக்கின்றேன்

ஆகவே இங்கு கூறப்படுகின்ற மதுபாசாலை அனுமதி பத்திரம் எதுவுமே எமது கரங்களில் இல்லை அதனை பெறுகின்ற முயற்சியை நாம் எடுக்கவில்லை அந்த ஈனச்செயலை நாங்கள் ஒரு காலமும் செய்யமாட்டோம்

எனக்கு வவுனியாவில் மதுபானசாலை இருப்பதாக சொல்லுகின்றார்கள் அது நிச்சயமாக பொய்யான விடயம் அந்தவகையிலே அது நிரூபிக்கப்படுமானால் நான் உடனடியாக இந்த போட்டியிடுகின்ற வாய்ப்பை சுரந்து கொள்வேன் ஆகவே இந்த ஊழல் சம்பந்தமாக செயற்ப்பாட்டிலே எங்களுடை தமிழீழ விடுதலை இயக்கம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் புனிதமான தேசியத்தை நேசிக்கின்ற வகையிலே செயற்ப்பட்டவர்கள்

நாங்கள் ஆயுதம் ஏந்திய போராளிகள் என்றவகையிலே மக்களுக்கு அநீதி அளிக்கின்ற எந்த செயற்பாடுகளையும் செய்யமாட்டோம் செய்யவில்லை என்பதை தெரிவிக்கின்றேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது