மன்னார் ஈச்சளவக்கை அ த க மாகாண மட்ட மெய் வல்லுனர் போட்டியில் மாணவன் 2தங்க 1வெங்கல பதக்கம் வென்று சாதனை
மன்னார் மடு கல்வி வலயத்தின் ஈச்சளவக்கை அ.த.க பாடசாலையின் பதினாறு வயது பிரிவில் சு சுபோஜன் 300 மீற்றர் சட்ட வேலி ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
அத்தோடு 400 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்திலும் வெண்கலம் வென்று சாதனை இவரின் சாதனைக்கு உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு முழு காரண கர்த்தா அதிபர் உடற் கல்வி ஆசிரியர் பயிற்சிவிப்பார் ஆகியோரின் அயராத உழைப்பு மாவட்டத்திற்கும் மடு வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Leave a Reply