மியன்மார் அடிமை முகாமிலிருந்து 20 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது