தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் நேற்று (18) தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.
நேற்று காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Leave a Reply