தேர்தலில் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான வராற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார்.
பீலிக்ஸ் அன்டனி ஹமோல் என்ற நபரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வாக்கு எதனையும் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளார்.
வித்தியாசமான வராற்றுச் சாதனை படைத்த கனேடிய வேட்பாளர்!
Canadanews
தேர்தலில் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான வராற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார்.
பீலிக்ஸ் அன்டனி ஹமோல் என்ற நபரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வாக்கு எதனையும் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளார்.
வித்தியாசமான வராற்றுச் சாதனை படைத்த கனேடிய வேட்பாளர்! | Zero Votes Canada Election
தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி குறித்த நபர் தேர்தலில் போட்டியிட்டுள்hளர்.
கடந்த வாரம் ரொறன்ரோவின் தொகுதியொன்றில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஹமோல் போட்டியிட்டிருந்தார்.
இந்த தேர்தலில் மொத்தமாக 84 பேர் போட்டியிட்டதுடன் ஹமோல் ஒரு வாக்கு கூட பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தேர்தல் முறைமை திருத்தம் குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply