Tag: # canadaews# woldnews
-
கனடா பிரம்டனில் இலங்கை படுகொலையை பிரதிபலிப்பு நினைவு தூபி
கனடாவின் பிரம்டனில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நினைவுத்தூபி கட்டுவதை தடுத்துநிறுத்தவேண்டும் கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும்…
-
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரருக்கு இறுதி நொடியில் நற்செய்தி
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்தனர். தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமாரி மிகச் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை தமாரி ஈட்டியுள்ளார் என்பது தெரிவிக்க வேண்டியவிடயம் கடந்த மாதம் மொன்றியலில் நடைபெற்ற கனடிய தடகளப் போட்டியில் 110 மீற்றர் தடை…
-
கனடாவில் வானில் திடீரென தோன்றிய ஒளி! வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா?
கனடாவில் மானிடோபா மாகாணத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியினர், வானில் திடீரென ஒரு ஒளியை கண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு கோளங்களாக நெருப்பு பிழம்பு போல அது பிரகாசமாக ஒளிர்ந்துள்ளது. இன்னும் அருகில் சென்று பார்த்தபோது மேலும் இரண்டு கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 4 சூரியன்கள் ஒளிர்வதைப் போல் காட்சியளித்துள்ளன. மேலும் ஒரு வேளை அந்த தம்பதி பார்த்தது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா இருக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. குறித்த இந்த நிகழ்வை வீடியோ…
-
கனடாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கனடாவில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். எட்மாண்டனின் ப்ரேசர் பகுதியின் என்தனி ஹென்டே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. விபத்தினை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. 28 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றதாக…
-
19 வயது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்ற 76 வயது தாத்தா
கனடாவின் மானிடோபா பகுதியில் 19 வயதான தனது பேரனுடன் 76 வயதான தாத்தா பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஜூன் ஜேம்ஸ் ஈஸ்டர் என்ற 76 வயதான நபரே இவ்வாறு பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஈஸ்டர், 19 வயதான பெர்சின் நைட் என்ற தனது பேரனுடன் இணைந்து பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். இருவரும் ஒரே வகுப்பில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்றுக்கொள்ள கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக…
-
வித்தியாசமான வராற்றுச் சாதனை படைத்த கனேடிய வேட்பாளர்!
தேர்தலில் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான வராற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார். பீலிக்ஸ் அன்டனி ஹமோல் என்ற நபரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வாக்கு எதனையும் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளார். வித்தியாசமான வராற்றுச் சாதனை படைத்த கனேடிய வேட்பாளர்! Canadanews தேர்தலில் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான வராற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார். பீலிக்ஸ் அன்டனி…