Tag: #sprts
-
இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் ரி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாம் பின்வருமாறு… சரித் அசலங்க (அணித்தலைவர்) பெத்தும் நிஸ்ஸங்க குசல் மெந்திஸ் குசல் ஜனித் பெரேரா கமிந்து மெண்டிஸ் தசுன் சானக்க வனிந்து…