Tag: #qtar#worldnews#eelamurasu
-
லெபனானில் வெடித்து சிதறிய பேஜர்கள் வாக்கி டாக்கிகள்; கத்தார் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!
லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள்…