Tag: #prans#eelamurasunews#woldnews
-
பிரான்ஸில். கலங்கும் குடும்பம் ஈழத் தமிழ் இளைஞனின் விபரீத முடிவு
பிரான்ஸில் கிளிநொச்சி இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிக்கு புலம் பெயர்ந்துள்ளார் பிரான்ஸில் ஈழத் தமிழ் இளைஞனின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம் பிரான்ஸில் கிளிநொச்சி இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரத்தை…
-
பிரான்ஸ் பிரதமரின் ராஜினாமாவை நிராகரித்த ஜனாதிபதி மேக்ரான்!
பிரான்ஸ் நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, பிரதமர் கேப்ரியல் அட்டலின் Gabriel Attal ராஜினாமாவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நிராகரித்ததாக அந்நாட்டு செய்தி சேனல் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக “தற்போதைக்கு” பிரதம மந்திரியாக இருக்குமாறு கேப்ரியல் அட்டலை மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகமான எலிஸீயை மேற்கோள் காட்டி குறித்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய…