Tag: #mannar# tachchanamarutamahu#eelamurasunews#eelamnews# srilankanews

  • மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மறுமொரு வரலாற்றுச் சாதனைகள்.

    மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மறுமொரு வரலாற்றுச் சாதனைகள். (28-08-2028) 2024 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் மன்/தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் சுடர்மதி இரண்டாவது வரலாற்று சாதனையினை நிகழ்த்தி மடு வலயத்திற்கு பெருமையினை பெற்று கொடுத்துள்ளார் கடந்த 20ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை இடம்பெற்ற மாகாணமட்ட திறனாய்வு போட்டியில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான 400M சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 1:12:90…