Tag: #land

  • சட்டவிரோத நில அபகரிப்புக்கு எதிராக. கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

    கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால் மண் நிரப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்களால் எதிர்ப்பு ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று ஒன்று கூடிய பொதுமக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு அண்டியதாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு குளத்தை தனிநபர் ஒருவர் மண் நிரப்பி பிடித்து்ளள நிலையில் குறித்த குளத்தின்…