Tag: #hamas#eelamurasu#worldnews
-
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொலை – காசா ரோந்து நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் காசா பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார். ஆயினும் இதுவரை ஹமாஸ் அமைப்பு எவ்வித அறிக்கைகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியப் படையினரால் யஹ்யா சின்வார் நேற்று (17) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளி விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளைக்காரர்’ யஹ்யா சின்வார் என அவர் வர்ணித்துள்ளார். இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ள…