Tag: #eelamurasu#rasipalan
-
இன்றைய தின ராசி பலன்கள்
தை – 08 செவ்வாய்க்கிழமை 21 ஜனவரி 2025 மேஷம் ராசி : உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள். ரிஷபம் ராசி : மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள்.…
-
ஈழமுரசின் இன்றைய ராசிபலன்
மேஷ ராசி அன்பர்களே! இன்று மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். மாலையில் உறவினர் ஒருவர் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். விநாயகப்பெருமானை வழிபட காரியங்கள் அனுகூலமாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு…