Tag: #eelamurasu#china#woldnews

  • சீனாவில் பிரபல பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிரை மாய்த்துள்ளார்

    சீனாவை சேர்ந்த பிரபல யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங் என்ற 24 வயதான இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூடியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதனால் அவர் பிரபலமடைந்தார். இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்க்கொண்டார். ஒரு வேளைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார் பான் சியோட்டிங்கை, அவரது பெற்றோர் மற்றும் நலம்…