Tag: #eelamurasu

  • ஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் 21 வயது பெண் பலி

    கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் விட்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 21 வயதான பெண் ஒருவரே இந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 412 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.