Tag: #eelamurasu #basil#srilankanews

  • பசிலும்- நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறினார் மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

    பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பசில் சென்றதற்கான காரணம் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் சில வாரங்களுக்கு முன்னர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…