Tag: #cavakachcheri#jaffna#archcunadr#eelamurasu#wold#srilankaews

  • வைத்தியர் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன! யாராலும் இயக்கப்படுகின்றாரா?

    வைத்தியர் அர்ச்சுனாவின் நிகழ்ச்சிநிரல் என்ன! யாராலும் இயக்கப்படுகின்றாரா? தமிழ் மக்களினுடைய உரிமைகளை கப­ளீ­கரம் செய்து அவர்களை ஒடுக்கும் நகர்வுகளுக்கு மத்தியில் அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் விளைவு எவ்வாறு எதிரொலிக்கும் என்பதற்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் முன்மாதிரி தமது நீண்டநாள் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படாமைக்கு குரல்கொடுக்க எழுந்த மக்கள் படையின் உரத்த குரல் சாவகச்சேரி போராட்டதின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை திருப்பி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே இதற்கு ஒரு அடித்தளமிட்ட நபராக சாவகச்சேரி வைத்தியசாலையின்…