மதமொன்று தொடர்பில் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜனை விடுவிப்பது மற்றும் அவர் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சிறப்பு சட்டத்தரணிகள் குழுவொன்று நாளை மறுதினம் (06) சவுதி அரேபியாவுக்கு பயணமாகவுள்ளது.
இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகம் அசாத் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மற்றும் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் அடங்குகின்றனர்.
Leave a Reply