பிரபல பாடகி கோவை கமலாவின் கானங்கள்

31.08.2026 திங்கட்கிழமை மாலை கனடாவின் Scarbarough, Event Centre, 5637 Finch Ave  E Unit 1 எனும் முகவரியில்  பிரபல பாடகி கோவை கமலா ராசகோபுரம் எங்கள் தலைவன் என்ற பாடலை பாடினார்.

குறித்த நிகழ்வானது வீடு விற்பனை முகவரும் வானொலி அறிவிப்பாளரும் ,(Ajaxward 02 ) நகரசபை வேட்பாளருமான ரஞ்சித் பரணிவாசகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை கனடா ஈழநிலா ஏற்பாட்டுக்குழு ஒருங்கமைத்திருந்தது.

இந்நிகழ்வில் கனேடியக் கலைஞர்கள், ஊடகத்தினர் எனப் பலர் கலந்து கொண்டதுடன், பாடகர்கள் ஊடகங்களிற்கான கௌரவிப்பும் இடம்பெற்றன