வவுனியாவை அண்மித்து நேற்றிரவு(18), 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவானது என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply