யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தின் ஆரம்ப பணிகள் ஜூன் மாத நடுப்பகுதியில் முற்றுப்பெறும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை பிரதானமாக காணப்படுகிறது அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாத நடுப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கான ஆரம்ப பணிகள் முற்று பெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார் .
Leave a Reply