யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதாகிய இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில் இளைஞன் தப்பியோடியுள்ளார்.
கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
தப்பி சென்ற இளைஞனை மீள கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply