இணையவழி மோசடிகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

வங்கிகள் சங்கம், லங்காபே (LankaPay) மற்றும் ‘FinCSIRT’ ஆகியன இணைந்து, இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகளவில் மற்றும் , கவர்ச்சிகரமான இணைய சலுகைகளை காட்டி கையடக்கத் தொலைபேசி பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக கிளிக் செய்து, தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டும் மோசடிகள் குறித்து இந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.