உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் வெளியேறியுள்ளார்.
விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார்.
Leave a Reply