Tag: I’m
-
ஜனாதிபதி சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்!
ரணில் விக்கிரமசிங்கவின் சித்து விளையாட்டு இம்முறை சரிவராது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இம்முறை தேர்தலில் தாம் மக்களால் மிரட்டியடிக்கப்படுவேன் என்ற சந்தேகத்தில் ரணில் விக்கிரமசிங்க சித்து விளையாட்டுகளை செய்து வருகின்றார். நாட்டை வாங்குரோத்தாக்கிய ரணில், ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக முயல்கின்றனர். உண்மையிலே ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பயப்படுகிறது என மேலும்…