Category: கனடா செய்திகள்

  • வித்தியாசமான வராற்றுச் சாதனை படைத்த கனேடிய வேட்பாளர்!

    தேர்தலில் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான வராற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார். பீலிக்ஸ் அன்டனி ஹமோல் என்ற நபரே இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வாக்கு எதனையும் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளார். வித்தியாசமான வராற்றுச் சாதனை படைத்த கனேடிய வேட்பாளர்! Canadanews தேர்தலில் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான வராற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார். பீலிக்ஸ் அன்டனி…

  • அமெரிக்க அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா!

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜோ பபைடன் பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு…

  • குழந்தையுடன் வாகனத்தை கடத்திய நபர்!

    குழந்தையுடன் வாகனத்தை கடத்திய நபர்!

    கனடாவில் மொன்றியலில் 7 மாத குழந்தை ஒன்றுடன் கார் ஒன்று களவாடப்பட்டுள்ளது.காரின் பின் இருக்கை பகுதியில் இந்த 7 மாத குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ரெக்ஸ்ப்ரோ பகுதியில் இந்த வாகனம் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை நிற மெஸ்டா ரக கார் ஒன்று இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. வாகனத்திற்குள் ஏழு மாத சிசு ஒன்று இருப்பது தெரியாமலேயே குறித்த நபர் வாகனத்தை களவாடி சென்றுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.  

  • இடைத் தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி!

    இடைத் தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி!

    டொரன்டோவின் சென் போல்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது. லிபரல் கட்சியின் வலுவான தொகுதியாக கருதப்பட்டு வந்த  இந்த தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டொன் ஸ்டுவர்ட் இந்த தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார். டொரன்டோவின் சென்ட் பால்ஸ் தொகுதியில் இவ்வாறு ஸ்டுவர்ட் வெற்றியை பதிவு செய்துள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியில் கான்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் ஸ்டுவர்ட் 590 மேலதிக வாக்குகளின் வெற்றியை பதிவு…

  • வயோதிப சனத்தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்!

    வயோதிப சனத்தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்!

    கனடாவில் வயோதிபராசனத்தொகை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.எதிர்வரும் 2073 ஆம் ஆண்டளவில் கனடாவின் மொத்த சனத்தொகை 63 மில்லியனை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான எதிர்வு கூறல்களை வெளியிட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி 2073 ஆம் ஆண்டில் கனடாவில் 85 வயதிற்கும் மேற்பட்ட வயோதிபர்களின் மொத்த எண்ணிக்கை 3.3 ஆக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

  • கனடாவில் அதிர்ச்சி சம்பவம்… 16 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு கொலை!

    கனடாவில் அதிர்ச்சி சம்பவம்… 16 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு கொலை!

    கனடாவின் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 வயதான சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.பிற்பகல் வேளையில் இந்த 16 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிளைன்டோவர் பிளாசா பகுதியில் வாகன தரிப்பிட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு அங்காடிக்கே எதிரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த…

  • பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கும் கனடா!

    பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கும் கனடா!

    நாட்டின் பாதுகாப்பு செலவுகள் அதிகரிக்கப்படும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார். இந்த தசாப்தம் பூர்த்தியாகும் முன்னதாக நேட்டோ கூட்டுப் படையின் பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு செலவுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு வீதத்தை பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென நேட்டோ அமைப்பு கோரியுள்ளது.

  • மது போதையினால் பதவி இறக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி!

    மது போதையினால் பதவி இறக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி!

    கனடாவில் மது போதையின் காரணமாக பொலிஸ் அதிகாரி பதவி இறக்கப்பட்டுள்ளார்.கனடாவின் டர்ஹம் பகுதியின் பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு பதவி இறக்கப்பட்டுள்ளார்.குடி போதையில் வாகன விபத்தினை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி, இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரி வகித்து வந்த பதவி நிலையிலிருந்து ஓராண்டு காலம் தரமிறக்கப்பட்டுள்ளார்.இந்த பொலிஸ் அதிகாரி கடந்த 17 ஆண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸ் அதிகாரியின் ஓட்டுனர் உரிம் ஓராண்டுக்கு இடைநிறுத்தப்படுவதுடன் 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.போல் ட்விடி என்ற…

  • சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு!

    சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு!

    கனடாவில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர் ஒட்டாவா மற்றும் ரொறன்ரோவில் அதிகளவில் தங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.29 வயதான கெரி பிரின்ஸ் என்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒருநாள் பரோலில் விடுவிக்கப்பட்ட நபர் நிப்தனைகளை மீறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வீடு உடைப்பு, சொத்து கொள்ளை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆறு அடி உயரமான கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக…

  • கனடாவில் மளிகைப் பொருட்கள் விலை குறைந்த இடம்?

    கனடாவில் மளிகைப் பொருட்கள் விலை குறைந்த இடம்?

    கனடாவில் சில இடங்களில் மளிகைப் பொருட்களின் விலை அதிகமாகவும் சில இடங்களில் மளிகைப் பொருட்கள் குறைவாகவும் காணப்படுகின்றன. வசிக்கும் பிரதேசத்தின் அடிப்படையில் மளிகைப் பொருட்களின் விலைகளில் மாற்றம் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாணம், நகரம் என்பனவற்றின் அடிப்படையில் விலைகளில் மாற்றம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டர், முட்டை, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, அரிசி, எப்பள் மற்றும் தக்காலி ஆகிய பொருட்கள் பல்வேறு இடங்களில் கொள்வனவு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட போது மிகவும் குறைந்தளவு விலைகளைக் கொண்ட…