நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – பொதுத் தேர்தல் 2024 (முக்கிய விவரத் தொகுப்பு) கட்டாயம் வாசியுங்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – பொதுத் தேர்தல் 2024

நா க த அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் தேர்தல்- கனடா

 

அறிமுகம்

 

நா.க.த.அரசாங்கத் தேர்தல் ‘நடைமுறைக் கைநூல் (செப்டெம்பர் 06, 2013)’இன் வழிகாட்டல்படி தேர்தல் நடத்தப்படுகின்றது. அதற்கமைய (குறிப்பாக அலகு 5) கனடாவில் 25 தொகுதிகள் அடையாளம் காணப்டுள்ளன. 

அலகு 5. “……..பாராளுமன்றத் தேர்தல்களில் கையாளப்படும் முறையானது பொதுவாக எங்குள்ளவர்களை எவர் பிரதிநிதிப் படுத்துகிறார் என்பதைத் தீர்மானிப்பதாகும்……..”

2024 தேர்தலில் கனடாவின் ஒவ்வொரு தொகுதியும் ‘தனி அங்கத்தவர் தொகுதியாக’ இருக்கும். அதாவது “ நா.க.த.அ. தேர்தலுக்காக தகுதியான ஈழத்தமிழ் வாக்காளர் ஒருவர் பொதுவாக, அவரவர் வதிவிட அடிப்படையிலான குறிப்பிட்ட தொகுதியில் மட்டுமே தங்கள் ஒற்றை வாக்குகளைப் பதிவு செய்யும் தகமை உடையவராவர்”

மேலும்;;, அத் தொகுதியில் பதிவாகி, செல்லுபடியான வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரே வெற்றியாளராக ஆணையாளரால் அறிவிக்கப்படுவர்.

 

கனடாவில் நா.க.த. அரசாங்கத்தின் 2024 தேர்தலுக்கான தொகுதிகள்

தொகுதிகள், ஈழத்தமிழர் வாழும் இடங்களை ஓரளவுக்கேனும் உள்ளடக்கியதாகவும், உத்தேசமாக அவர்களின் எண்;ணிக்கையையும் கருத்தில் எடுத்து அமைக்கப்பட்டுள்ன. ஒவ்வொரு தொகுதியும் தமது எல்லைக்குட்பட்ட அஞ்சல் குறியீடுகளால் (Postal Code) அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ரொறென்ரோ பெரும்பாகம், கியூபெக் மாகாணம் போன்ற பரந்த இடங்கள் ‘பிராந்தியங்களாகRegions’ பிரிக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு பிராந்தியத்திலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தனி அங்கத்தவர் தொகுதிகள் இருக்கலாம்,

வாக்காளர்கள் தமது வதிவிடத்திற்கான அஞ்சல் குறியீடுகளின் மூலம் தமது தொகுதியை அடையாளம் கண்டுகொள்ளலாம். வாக்காளர் தமக்குரிய தொகுதியில் மாத்திரமே வாக்களிக்கும் உரிமை உடையவர்

இங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும நடைமுறை போதுமானதென அறுதியிட்டு கூற இயலாது. எனினும் ஓரளவுக்கேனும் “..சனநாயகச் சூழலில் கடைப்பிடிக்கப்படும் உலகளாவிய விழுமியங்களை வழுவின்றிக் கடைப்பிக்கும” நோக்கத்தில் இவை உருவாக்கப் பட்டுள்ளன.

 

வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர் கவனத்துக்கு:

விண்ணப்ப படிவங்கள்:

  1. வேடபாளர்கள் தமக்குரிய தொகுதியை அடையாளம் கண்டு அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளவேண்டும்.
  2. விண்ணப்ப படிவம், சுய விபரக் கோவை, கட்டுப்பணம், நிழல் படம் (Completed Application form with Photograph, Completed Pre nomination Form, Non Refundable deposit) மூன்றையும் இணைத்து ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள்தான் முழுமையானவை. இவைதான் கனடா தேர்தல் ஆணையரால் ஏற்றுக் கொள்ளப்படும். 
  3. வுpண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்வது பற்றிய விடயங்களில் ஆணையாளரின் முடிவே இறுதியானது.
  4. Candidates are requested to obtain Nomination Forms for the Constituency in which he/she intend to contest.

 

2024 நா.க.த.அ. கனடா தேர்தல் தொகுதிகளின் விபரங்கள்

ஓவ்வொரு தொகுதியின் அடையாளங்கள் (பெயர், இலக்கம், தொகுதி அமைந்துள்ள பிராந்தியம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. (இணைப்பு #1, Attachment #1))

ஒவ்வொரு தொகுதியின் அஞ்சல் குறியீடு Postal code) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது (இணைப்பு #2, Attachment #2)

 

ஏனைய விபரங்கள்

  1. நா.. அரசாங்க தேர்தல் (கனடா) ஆணையாளர் அலுவலகம்

 (Office of the TGTE Election Commissioner 2024-Canada):

                       1160 Tapscott Rd., Unit #1

                       Scarborough, ON. M1X 1E9

 

அலுவலக நேரம்

வார நாட்கள்: பிற்பகல் 2:30- 7:00

வார இறுதி நாட்கள்: காலை 10:00- 12:00

பிற்பகல் 2:30- 7:00

 

  6) தொலைபேசி: 437 265 8483 (TGTE)

  7) மின் அஞசல்: tgteelection2024@gmail.com

   8) இணையத் தளம்: www.tgtecanada.com

  9) வங்கி கணக்கு:

     Name: Trans Global Tamil Emancipation

                             Bank: TD Canada Trust

                      1571 Sandhurst Cir, Scarborough, ON, M1V 1V2.

                      Branch#: 330

                     A/C #: 5276254

Email for e-transfer: globaltamils21@gmail.com

 

தேர்தல் ஆணையாளர் (கனடா

நா அரசாங்கம்

 

 


Attachment# 2 

(See Press Release#2 and Attachment# 1 from TGTE election commissioner (Canada) for more details)

 

தொகுதி இலக்கம், தொகுதி பெயர், அஞ்சல் குறியீடு அட்டவணை

List of Constituencies, Name and Corresponding Postal Codes

 

தொகுதி இலக்கம் பெயர்     அஞ்சல் குறியீடு

Constituency # Name Postal Code

 

Region: East Coast

#1 NS, NB and PEI

 

Region: Ottawa

#2 Ottawa- Cornwall

 

Region: Quebec 

#3 Laval & Montreal N

 

#4 Montreal

 

#5 West Island & Vaudeuil-Dorion

 

Region: York

 

#6 Markham- A L6E, L6B, L3P

 

#7 Markham- B L6C, L3R, L3S, L6G

 

# 8 Richmond Hill, Vaughan, King City L4S, L4B, L3T, L4C,L4J, L4K, 

L6A,L4H,L4L, L7B

Region: Peel

 

#9 Brampton N, Orangeville L7A, L6Z, L6R, L6P, L9V, L9W

 

# 10 Brampton South L6X, L6V, L6S, L6Y, L6W, L6T

# 11 Mississauga East L4T, L5W, L5R, L4Z, L4W, L4X,

 L4Y, L5A, L5B, L5G, L5E,  L4V, 

L5S, L4T, L5T

#12 Mississauga W, Milton, Oakville L5N, L5M, L5L, L5K, L5J, L5C, 

L5V, L5H, L9E, L6K, L6H, L6J, L6M

 

Region: Toronto

 

#13 Etobicoke West M3J, M3N, M9L, M9V, M9W, M9M, 

M3L, M3M, M3K, M3H,M9P, M9R, M9C,

 M9B, M9A, M8X, M8Y, M8Z, M8W, M8V

 

#14 Etobicoke East M9N, M6L, M6A, M5M, M4N, M4P, M4R, 

M5N, M6B, M6M, M6N, M6E, M6C, M5P,

 M4S, M4V, M4T, M4W, M5R, M6H, M6P, 

M6S, M6G

Region: Scarborough

 

#15 Scarborough- Beaches M1M, M1N, M4E, M4L, M4M, M4J, M4K, 

M5A, M4X, M4Y, M5B, M5G, M5E, M5X, 

M5V, M6J, M6K, M6R, M6G, M5S

 

#16 Scarborough- South M1J, M1K, M1L, M4A, M4B, M4C, M4J, 

M4H, M4G, M3C

 

#17 Scarborough- Center M1G, M1H, M1P, M1R, M3A, M3B, M2L, M2P

 

#18 Scarborough- East M1B, M1C, M1E, M1X

 

#19 Scarborough- North M1X, M1V, M1W, M1S, M2H, M2M, M2R,

 M2N, M2K, M2J

 

Region: Durham

#20 Pickering, Whitby L0H, L1R, L1M, L1N, L1P, L1X, L1Y, L1W, L1V

 

#21 Ajax, Oshawa, Bowmanville L1Z, L1T, L1S, L1G, L1K, L1L, L1H, L1J, L0C,

 L1L, L1C, L0B

Region: Outer GTA

 

#22 East Gwillimbury, Aurora, Newmarket, L2X, L3Z, L3Y, L3X, L4G, L4A, L0G, L9N, L4E

Stouffville

 

Region: Outer GTA

 

#23 Guelph- Kitchener-London-Waterloo

 

Region: West

 

#24 Alberta- Manitoba

 

#25 British Columbia

 

  • Postal codes are provided for constituencies where voters in large numbers.
  • Any missing Postal Codes can be added in due course.

 

TGTE Election Commission (Canada)

437 265 8483 (TGTE)


 

Attachment# 1 

(See Press Release#2 by TGTE election commissioner (Canada) for details)

 

2024 TGTE Election: Canada- Constituencies

Total of 25 Candidates to be elected, one from each constituency.

For the TGTE Elections Eelam Tamils are generally eligible for a single vote to be exercised at their respective Electoral District/ Constituency based on their residency.

 

தொகுதி # பிராந்தியம் தொகுதி பெயர்                      அங்கத்தவர்

District # Region District Name Candidates

 

#1 Eastern Canada NS, NB & PEI 1

#2 Ottawa Ottawa-Cornwall

#3* Quebec * Mont -A 1

#4* Quebec * Mont -B 1

#5* Quebec * Mont-C

#6 York Markham-A 1

#7 York Markham-B (To 404) 1

#8 York Richmond-Vaughan-King city 1

#9 Peel Brampton N- Orangeville 1

#10 Peel Brampton South 1

#11 Peel Miss-East 0f Mavis 1

#12 Peel Miss- West of Mavis (Add Milton) 1

#13 Toronto Etobicoke West 1

#14 Toronto Etobicoke East 1

#15 Toronto Scarborough -Beaches 1

#16 Toronto Scarborough- South 1

#17 Toronto Scarborough- Center 1

#18 Toronto Scarborough- East 1

#19 Toronto Scarborough-North 1

#20 Durham Pickering- Whitby 1

#21 Durham Ajax-Oshawa-Bowmanville 1

#22 Aurora-New market- Stouffville-East Gwillimbury 1

#23 Guelph- Kitchener-London-Waterloo 1

#24 Alberta- Manitoba 1

#25 British Columbia 1

Total seats for Canada: 25

 

  • See Attachment #2 for Corresponding postal codes for each constituency 

 

TGTE Election Commission (Canada)

437 265 8483 (TGTE)


ஊடகச்சசய்தி                                                                               March 25, 2024

 

திரு சிவநேசன் சின்னனயா அவர்கள் உடல்நலம்  குன்றியிருப்பதன்

காரணமாக கனடாவின் ஆனணயாளராக திரு. சிவபாலன் பாலசுந்தரம்

அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறியத்தருகின்றோம்.

திரு. சிவபாலன் பாலசுந்தரம் அவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது

தொலைபேசி  மூலமாகவோ  தொடர்புகொள்ளலாம். மேலதிக விவரங்கள்:

 

தொலைபேசி:                     437-265-8483

மின்னஞ்சல்:                       tgteelection024@gmail.com

தேர்தல் பணிமனை:    1160 Tapscott Rd., Unit #1  

                                                Scarborough, ON M1X 1E9

 

நன்றி, 

ரஞ்சன் மனோரஞ்சன் 

தலைமை தேர்தல் ஆணையாளர்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *