சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டும், செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், தாயக உறவுகளின் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், நீதியின் ஓலம், செம்மணி புதைகுழி கவனயீர்ப்பு நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை 29.08.2026 அன்று மாலை 6 மணிக்கு பிராம்ரன், சிங்கூசி பூங்கா தமிழின அழிப்பு நினைவனத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Leave a Reply