மாமனிதர் ம.கா ஈழவேந்தன் அவர்களின் துயர் பகிர்வு அறிவித்தல்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு விபரம்:

பார்வைக்கு: Ajax Crematorium & Visitation Center
384 Finley Ave
Ajax, Ontario
L1S 2E3.

04 /05/ 2024, சனிக்கிழமை
மாலை 5.00 – இரவு 9.00 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு

05/05/2024 ஞாயிறுக்கிழமை மதியம் 12.00 – மாலை 4.00 வரை
இறுதி நிகழ்வும் தகனமும் இடம் பெறும்.

தொடர்புகட்கு:
கண்ணன்
647-657-8566
விஜிதரன்
647-783-3466
திரு சிறி
+1 (416) 893-9545

குறிப்பு : மாமனிதர் ஈழவேந்தன் அவர்கட்கு அனைத்து தேசிய மரியாதையுடன் இறுதி வணக்க நிகழ்வு சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இதில் அனைத்து தமிழ் மாந்தர்களும் வேற்றுமைகள் களைந்து ஒன்றுபட்டு விடை கொடுத்து வணக்கம் செலுத்த வேண்டப்படுகின்றீர்கள்.
குறிப்பு : நினைவுரை ஆற்றவிரும்புவோர் முன் கூட்டியே
எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

ஈழம் வெல்லும் அதைக் காலம் சொல்லும்.