Category: ஈழத்து சினிமா

  • ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது

    ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது

    இலங்கை ‘பகிடியா கதைப்பம்’ புரடக்‌ஷன்ஸ் தயாரித்த ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது இலங்கையில் இயங்கிவரும் ‘பகிடியா கதைப்பம்’ புரடக்‌ஷன்ஸ் தயாரித்த ‘ஒரு ட்ரிப் போவம்’ என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 6ம் 7ம் திகதிகளில் கனடாவில் திரையிடப்படுகின்றது. திரையரங்கில் திரையிடப்படவுள்ள இந்த இலங்கையில் தயாரான நகைச்சுவை நிறைந்த திரைப்படத்தை கனடா வாழ் நகைச்சுவையை விரும்பும் ரசிகர்கள் பார்த்து மகிழ வேண்டும் என தயாரிப்பாளர்கள் அழைக்கின்றார்கள். கட்டணம் 15…

  • பாபுவின் யாழ்பாணம் போக ரெடியா? பாடல் 172 K தாண்டி Tiktok இல்..வேற மாதிரி மாஸ்

    பாபுவின் யாழ்பாணம் போக ரெடியா? பாடல் 172 K தாண்டி Tiktok இல்..வேற மாதிரி மாஸ்

    பாபுவின் யாழ்பாணம் போக ரெடியா….பாடல் 172 K தாண்டி Tiktok இல்..வேற மாதிரி மாஸ் இலங்கை என்றாலே பலருக்கும் பல விடயங்கள் நினைவுக்கு வந்தாலும் பைலா இசையை யாரும் மறக்க மாட்டார்கள். அந்த பைலா இசைக்கு பெரிய ஒரு வரலாறு இருப்பதும் , அந்த இசையை மீண்டும் கேட்போமா என்ற ஆவலும் சமீபத்தில் தான் தெரியவந்தது . பாபு ஜெயகாந்தன் இந்த ஒரு பெயர் தான் இன்று உலகம் பூராகவும் உள்ள பைலா ரசிகர்களை திருப்தி படுத்தி…

  • மலையகத்தில் இருந்து வீச தயாராகும்இளம் இசைப்புயல் கவின்ஷாந்த்

    மலையகத்தில் இருந்து வீச தயாராகும்இளம் இசைப்புயல் கவின்ஷாந்த்

    இலங்கையின் பல இசை கலைஞர்கள் மலையகத்தில் இருந்து உருவாகியுள்ளார்கள். அதில் ஒரு சிலர் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பல புதியவர்களை நாம் கண்டுக்கொள்வதில்லை . இது தான் மூத்தவர்களும் , ஊடகங்களும் செய்யும் தவறு . பழைய ஏற்கனவே பல மேடைகளில் பாடி , சாதனை படைத்தவர்களை புறக்கணிக்காமல் புதியவர்களுக்கும் எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும் . அப்படி புதியவர்கள் பலருக்கு மத்தியில் எமக்கு அறியப்பட்டவர் கவின் ஷாந்த் . பல இசை திறமைகளை…

  • ஈழத்துத் திரைப்படம் “ஏணை”..!!

    ஈழத்துத் திரைப்படம் “ஏணை”..!!

    குடும்பமாக வீட்டிலிருக்கும் இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தினரோடு ஒன்றாக இருந்து கட்டாயம் ஒருதடவையாவது பார்க்க வேண்டிய ஈழத்துத் திரைப்படம் “ஏணை”. நாங்கள் திரையரங்கில் இரு தடவைகளும், இன்று மீண்டும் யூடியூப்பில் ஒருதடவையும் பார்த்தோம். ஈழத்துத் திரப்படம் என்று கூறிக்கொண்டு இந்தியச் சினிமாவை கொப்பி, பேஸ்ட் செய்யும் எம்மவர் படைப்புக்கள் மத்தியில் ஈழத்துச் சினிமாவாக வெளிவந்திருக்கும் எம்மவர் படைப்பு. படக்குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.   இத் திரைப்படம் தொடர்பாக மக்களின் கருத்தை பார்ப்போம்… “ ஒரு திரையிடலுக்குப்…