வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு

வவுனியாவில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்- பிரமுகர் மீது முறைப்பாடு99

வவுனியாவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பின்னரான நிலையில், முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (07.09) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த குறித்த சிறுமியை கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முன்னாள் போராளியும், போராளிகள் நலன்சார்ந்த அமைப்பு ஒன்றின் தலைவருமான அரவிந்தன் செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரே துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த நிலையில் இது குறித்து வெளியில் தெரியப்படுத்தக் கூடாது என குறித்த முன்னாள் போராளி மிரட்டியதாகவும், தற்போது சிறுமி 6 மாதத்தின் பின்னர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மாவட்ட செயலக சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான சந்தேகநபர் கடந்த சில மாதங்களாக முகப்புத்தகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவேற்றியமைக்காக பயங்கரவாத தடைச் சடட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ளமையும் தனது முகப்புத்தகம் டிக்டொக் ஆகிய வற்றில் தன்னோடு சேர்த்து பெண்ணை செல்பி படங்களை எடுத்து அவர்களின் அனுமதி இன்றி பதிவேற்றம் செய்தும் உள்ளதாகவும் அத்தோடு குறித்த நபர் வெளிநாடுகளில் பணம் வசூளித்து முன்னாள் போரளிகளுக்கு உதவி செய்வதாக கூறி ஆனால் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என தெரியவருவதோடு இவர் தனக்கு புதிய கடை திறந்துள்ளதும் தடுப்பில் இருந்து கொண்டு தொலைபேசியூடாக வெளியில் தனது விடுதலை தொடரபில் கதைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது https://www.facebook.com/share/qwk4tAqJomvxmvbs/?mibextid=qi2Omg

@anantharavinthan


_t=8pWbHExePHM&_r=1