விளையாட்டால் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழர் தடகள விளையாட்டு போட்டி எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி location Birchmount Stadium
85 Birchmount Road Scarborough ON M1N3J7 எனும் முகவரியில் நடைபெற காத்திருக்கிறது இதற்கு ஊடக அனுசரணையினை ஈழமுரசு நாமும் வழங்குவதில் பெருமை அடைகிறோம்
Leave a Reply