நீண்ட விடுதலைப் பயணித்தில் சளைக்காமல் , ஓய்வின்றித் தமிழீழம் என்ற ஒரே குறிக்கோளுக்காக உழைக்கும் உன்னத விடுதலைப் போராளி , “புலிக் கிழவன்” ஈழவேந்தன் இனப்பற்றாளன், மொழிப்பற்றாளன், இன்றுவரை தமிழீழ தீவிர செயற்பாட்டாளன் தமிழீழ தேசியத்தலைவர் மீது இன்றுவரை தீவிரபற்றளன். தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில இடம் பிடித்த மாமனிதர்களில் ஈழவேந்தன் குறிப்பிடத்தக்கவர். தலைவரின் பணிப்பில் இந்தியா,கனடா, தென்னாபிரிக்காவுக்கும்,மொறிசியஸ் நாட்டுக்கும் சென்று அமைச்சர்கள் , இராஜ தந்திரிகளைச் சந்தித்ததுடன், மொறீசியஸ சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இராஐதந்திர சந்திப்புக்களை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில்
இறுதிவரை பயணிர்து தமிழீழ விடுதலைக்கு உழைத்த பெரும் தியாகி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தையும்
அதன் பிரதமர் ருத்திரகுமாரனையும்
எப்போதம் தமிழினத்தின் இனத்தின் விடுதலைக்கு ஈழவேந்தன் ஐயா
சுட்டிக்காட்ட தவறியதில்லை.
வாழும் நாள் மாமனிதர் என்று தமிழீழத்
தேசியத் தலைவரால் எப்போதும் சுட்டிக்காட்டப்படும் மிகப் பெரும் தியாகி .
ஈழம் வெல்லும் அதைக்காலம் சொல்லும்.
ஈழவேந்தன் ஐயாவின் மறைவுக்கு மரியாதை வணக்கங்கள்!!!
Leave a Reply