சென்னை, தென்சென்னையில் பிரசாரத்தின் போது கடையில் கூழ் குடித்து யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தினார் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை.
தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவர் தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Leave a Reply